Cow Dung Holi: மாட்டுச்சாணத்தை மார்கோ சோப் போன்று தேய்த்த கவுஷல் கிஷோர் மிஸ்ரா.. வைரலாகும் வீடியோ..!

மார்ச் 26, உத்தர பிரதேசம் (Uttar Pradesh News): உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள BHU-வின் முன்னாள் டீனும் பேராசிரியருமான கவுஷல் கிஷோர் மிஸ்ராவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில், மாட்டுச் சாணத்தில் அவர் ஹோலி விளையாடுவதைக் காணலாம். பேராசிரியர் கௌஷல் கிஷோர் பசுவின் சாணத்தை உருட்டி தன் உடலில் தேய்த்துக் கொண்டிருக்கிறார். இதன் போது அவர் கூறுகையில், "மாட்டு சாணத்தின் ஹோலி அற்புதமானது. முன்னதாக, இந்தியாவின் கிராமங்களில் ஹோலி இவ்வாறு விளையாடப்பட்டது. பசுவின் சாணத்தில் ஹோலி விளையாடுவது உடலை சுத்தப்படுத்துகிறது" என்கிறார். தற்போது இந்த வீடியோ குறித்து சமூக வலைதளவாசிகள் பல்வேறு நகைச்சுவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். Holi Car Care Tips: ஹோலியால் கண்டமான காரை பங்கம் செய்வது எப்படி?. விபரம் இதோ..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement