ஏப்ரல் 11, பழனி (Dindigul News):  திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் பீர் முகமது என்பவர் வீட்டில் நேற்று மலை தேனீக்கள் திடீரென புகுந்தது (Mountain bees suddenly entered the house). வீட்டின் முன்பாக பெரிய அளவில் தேனீக்கள் கூடு கட்டியது. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர முடியாமல் அச்சமடைந்தனர். இந்த தகவல் அறிந்து வந்த தேனீ ஆர்வலர் இஷாக் தலைமையிலான குழுவினர் தேனீக்களை பத்திரமாக பிடித்துச் சென்று மலைப்பகுதியில் விட்டனர். தற்போது தேனீக்கள் அவர்கள் வீட்டில் செய்த அட்டகாச வீடியோ தான், இணையத்தில் வைரலாகி வருகிறது. Joker 2 Trailer: ஜோக்கர் என்ற ராட்சசனுக்குள் மலர்ந்த காதல்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)