Viral Video: திடீரென வீட்டிற்குள் புகுந்த தேனீக்கள்... விரட்டியடித்த மாமனிதர்..!
பழனி பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் பீர் முகமது என்பவர் வீட்டில் நேற்று மலை தேனீக்கள் திடீரென புகுந்தது.
ஏப்ரல் 11, பழனி (Dindigul News): திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் பீர் முகமது என்பவர் வீட்டில் நேற்று மலை தேனீக்கள் திடீரென புகுந்தது (Mountain bees suddenly entered the house). வீட்டின் முன்பாக பெரிய அளவில் தேனீக்கள் கூடு கட்டியது. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர முடியாமல் அச்சமடைந்தனர். இந்த தகவல் அறிந்து வந்த தேனீ ஆர்வலர் இஷாக் தலைமையிலான குழுவினர் தேனீக்களை பத்திரமாக பிடித்துச் சென்று மலைப்பகுதியில் விட்டனர். தற்போது தேனீக்கள் அவர்கள் வீட்டில் செய்த அட்டகாச வீடியோ தான், இணையத்தில் வைரலாகி வருகிறது. Joker 2 Trailer: ஜோக்கர் என்ற ராட்சசனுக்குள் மலர்ந்த காதல்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement