செப்டம்பர் 29, மும்பை (Socially): இந்தியா மற்றும் நேபாள நாடுகளில் மோமோஸ் என்ற கொழுக்கட்டை வகை உணவுகள் மிகப்பிரபலம். பண்டிகை காலங்களில் தென்னிந்திய மாநிலங்களில் கொழுக்கட்டைகள் தயாரிக்கப்படும். தற்போதைய மாற்றத்திற்கேற்ப கொழுக்கட்டை மோமோஸாகி, பல வகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் அசைவம், சைவம், வேகவைத்தது, எண்ணெயில் பொறித்தது என பலவகைகள் உண்டு. தற்போது மோமோஸில் புது வகையாக அன்னாசிப்பழத்தை வைத்து அன்னாசிப்பழ மோமோஸ் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 50m Rifle 3Ps Team: 50 மீட்டர் அளவிலான துப்பாக்கிசுடும் போட்டியில் இந்தியா மாபெரும் சரித்திர சாதனை: அமெரிக்கா சாதனை முறியடிப்பு.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)