Snake In a Train: ரயிலில் பாம்பு இருப்பதைக் கண்டு அலறியடித்த பயணிகள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!

மும்பை செல்லும் விரைவு ரயிலில் பாம்பு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Snake In a Train: ரயிலில் பாம்பு இருப்பதைக் கண்டு அலறியடித்த பயணிகள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!
Snake In a Train (Photo Credit: @De_le_Vega X)

செப்டம்பர் 23, மும்பை (Maharashtra News): மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் இருந்து மும்பை (Jabalpur-Mumbai) நோக்கிச் சென்ற கரீப் ரத் விரைவு ரயிலில் (Garib Rath Express Train) பாம்பு இருப்பதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ரயிலின் G17 பெட்டியில் மேல்புற பெர்த்தின் இரும்பு கம்பியை சுற்றி நீண்ட பாம்பு (Snake) சுற்றியிருப்பதை கண்டு பயணிகள் தங்களது இருக்கையில் இருந்து அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Army Officer's Fiancee Sexual Assault: காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.. நடந்தது என்ன..?

ரயிலில் பாம்பு இருக்கும் வீடியோ வைரல்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 23, 2024 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).