மார்ச் 09 (Rajasthan News): காதலுக்கு கண்கள் இல்லை (Love Is Blind) என கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், காதல் செய்பவர்களும் கண்களை இழந்தார் போல, தங்களின் கொஞ்சல் குலாவல்களை (Couple Romance) பொதுவெளி கூச்சமின்றி அரங்கேற்றி வருகின்றனர். இன்றளவில் உள்ள காதல் (Love) ஜோடியில் பெண்ணின் ஆசைகளை நிறைவேற்றுகிறேன் என்ற பெயரில் காதலன் சில விபரீத செயல்களுக்கும் ஒத்துழைப்பது சட்டத்தை மீறி, பொதுவெளியில் ஆபத்தான செயல்களோடு காண்போரை பதறவைக்கும் வகையில் இருக்கின்றன. இந்த நிலையில், இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் (Jaipur, Rajasthan) நகர வீதியில் காதல் ஜோடி மேற்கொண்ட ரைட் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. Train Derail Video Viral: சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து.. தண்டவாளத்தில் தடுமாறி பயணித்த பெட்டிகள்.. வீடியோ வைரல்.!
जयपुर की सड़कों पर प्रेमी जोड़े का रोमांस pic.twitter.com/dD9nbp0Spl
— Pradeep Shekhawat (@Pradeepkariri) March 7, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)