மார்ச் 14 (World News): ரஷியாவில் உள்ள டாகெஸ்டான், சுலாக் கேன்யான் பகுதியில் 6,300 அடி உயரத்தில் இரண்டு பெண்கள் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருந்தனர். அது மலைப்பாங்கான இடம் என்பதால், அங்கு சுற்றுலாப்பயணிகள் திகிலுக்காக ஊஞ்சல் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அந்த ஆபத்தான இடத்தில் சிலர் விருப்பப்பட்டு ஊஞ்சல் ஆடி மகிழ்வது வழக்கம். இந்த நிலையில், 2 பெண்கள் ஊஞ்சல் விளையாடிக்கொண்டு இருக்கும்போது, திடீரென அதன் சங்கிலி விட்டுள்ளது. இதனால் அவர்கள் கீழே விழுந்தாலும், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழே மரத்தினால் ஆன பாதுகாப்பு பலகை இருந்ததால் இருவரின் உயிர் தப்பியது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. TTE Urinated Women: உறங்கிக்கொண்டு இருந்த பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த டிடிஆர்.. எக்ஸ்பிரஸ் இரயிலில் பெண்ணுக்கு நடந்த சோகம்.!
— Shocking Videos (@hold_it1) March 13, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)