Shocking Video: ஒரே நொடியில் மரண பயத்தை சந்தித்த பெண்கள்.. 6,300 அடி உயரத்தில் அறுந்துபோன ஊஞ்சல் கம்பிகள்.. பகீர் வீடியோ.!

சுற்றுலா தளங்களில் ஆபத்தான வகையில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் உற்சாகமாக விளையாடிய இருவருக்கு மரண பயம் ஏற்பட்டதன் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Shocking Video: ஒரே நொடியில் மரண பயத்தை சந்தித்த பெண்கள்.. 6,300 அடி உயரத்தில் அறுந்துபோன ஊஞ்சல் கம்பிகள்.. பகீர் வீடியோ.!
Swing Edge of Cliff (Photo Credit: Twitter)

மார்ச் 14 (World News): ரஷியாவில் உள்ள டாகெஸ்டான், சுலாக் கேன்யான் பகுதியில் 6,300 அடி உயரத்தில் இரண்டு பெண்கள் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருந்தனர். அது மலைப்பாங்கான இடம் என்பதால், அங்கு சுற்றுலாப்பயணிகள் திகிலுக்காக ஊஞ்சல் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அந்த ஆபத்தான இடத்தில் சிலர் விருப்பப்பட்டு ஊஞ்சல் ஆடி மகிழ்வது வழக்கம். இந்த நிலையில், 2 பெண்கள் ஊஞ்சல் விளையாடிக்கொண்டு இருக்கும்போது, திடீரென அதன் சங்கிலி விட்டுள்ளது. இதனால் அவர்கள் கீழே விழுந்தாலும், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழே மரத்தினால் ஆன பாதுகாப்பு பலகை இருந்ததால் இருவரின் உயிர் தப்பியது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. TTE Urinated Women: உறங்கிக்கொண்டு இருந்த பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த டிடிஆர்.. எக்ஸ்பிரஸ் இரயிலில் பெண்ணுக்கு நடந்த சோகம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement