அக்டோபர் 17, பொன்னேரி (Thiruvallur News): திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் புழலில் கோவிலுக்கு பூஜை செய்ய, கேட்டை திறக்க முற்பட்ட பூசாரி மீது மின்சாரம் (Electric Shock) பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் விரைந்து வந்து கட்டையை கொண்டு அவரை மீட்டனர். பிறகு, பூசாரி பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார். உடனே, அங்கிருந்த பொதுமக்கள் சிபிஆர் சிகிச்சை அளித்து மீட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. Shocking Video: திடீரென ஆக்ரோஷத்துடன் ஊருக்குள் புகுந்த கடல் நீர்; இழுத்துச்செல்லப்பட்ட வாகன ஓட்டி. பகீர் சம்பவம்.!

பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)