மார்ச் 12, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh News): உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் (Lucknow) மஹாநகர் பகுதியில் இரவு எதிர்திசையில் வந்த கார் ஒன்று ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாடற்ற கார் முதலில் ஒரு நபரை மிதிவண்டியில் மோதி சில மீட்டர்கள் இழுத்துச் சென்று ஸ்கூட்டரில் சென்ற மற்றொருவர் மீது மோதியது. இந்த சாலை விபத்தானது (Road Accident) அருகிலிருந்த சிசிடிவியில் பதிவானது. தற்போது இந்த வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Things To Do Before You Sell Your Phone: பழைய போனை விற்கப் போகிறீர்களா?.. அப்போ கட்டாயம் இதை செய்யுங்கள்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)