பிப்ரவரி 07: ஆஸ்திரேலிய (Australian Cricketer) டி20 அணி கேப்டன் ஆரோன் பின்ச் (Aaron Finch), தனது ICC டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு (Retirement) பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவை ICC டி20 போட்டியில் வெற்றிக்கோப்பையை பெற வைத்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராவார். இவர் 76 ஆடவர் டி20 போட்டிகள் (ICC T20 Matches), 55 ஒருநாள் கிரிக்கெட் தொடர் (ODI Matches) போன்றவற்றை வழிநடத்தி இருக்கிறார். தனது வாழ்நாட்களில் 5 டெஸ்ட் (Test), 146 ஓ.டி.ஐ., 103 டி20 போட்டிகளில் மொத்தமாக விளையாடி இஇருக்கிறார். ஜனவரி 2011ல் இங்கிலாந்துக்கு (England) எதிரான ஆட்டத்தில் தனது பயணத்தை தொடங்கிய ஆரோன் பின்ச் டி20, ஓ.டி.ஐ போட்டிகளில் விளையாடி 8,804 ரன்களை குவித்துள்ளார். Chennai Airport Gold Smuggling: ரூ.56.94 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய ஆசாமி அதிரடி கைது.. பழைய டெக்னீக்கால் சிக்கிக்கொண்ட குருவி.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)