மே 29, அகமதாபாத் (Cricket News): ஐ.பி.எல் 2023 (IPL 2023 Final) தொடரின் இறுதி ஆட்டம் இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - குஜராத் டைட்டன்ஸ் (CSK Vs GT) அணியும் மோதிக்கொள்கின்றன. முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி (MS Dhoni) பீல்டிங் தேர்வு செய்ததால், குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆட்டத்தில் ஷுப்னம் ஹில் 6வது ஓவரில் ஜடேஜாவின் (Jadeja) பந்துகளில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கால் விக்கெட்டை நழுவவிட்டார். தற்போது 11 வது ஓவரில் சாஹிலும் (Sahil) அவுட்டாகி வெளியேறினார். 14 ஓவரில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. தோனியின் மின்னல் செயல்பாடுகளை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் கண்டு விபத்தை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. Dhoni Lightning Fast Stumping: நொடியில் மாயாஜாலம் செய்த தல தோனி.. உற்சாகத்தில் அரங்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)