பிப்ரவரி 08: கண்ணனூர் லோகேஷ் ராகுல் (Kannanur Lokesh Rahul) என்ற இயற்பெயரை கொண்ட கே.எல் ராகுல் (KL Rahul), இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வீரர்களுள் ஒருவராவார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் துணை (Vice Captain) தலைவராகவும் பதவி வகிக்கிறார். வலதுகை மட்டைப்பந்து (Righthand Batsman) ஆட்டத்தில் சுழன்று அடிக்கும் கே.எல். ராகுல் சிறந்த விக்கெட் கீப்பிங் (Wicket Keeping) வீரரும் ஆவார். இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் (Nagpur, Maharashtra) இருக்கும் சாயிபாபா கோவிலுக்கு (Sai Baba Temple) நேரில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. Mahad MIDC Explosion: கெமிக்கல் ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. பணியாளர்கள் கதி என்ன?… அதிர்ச்சி வீடியோ வைரல்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)