மே 30, அகமதாபாத் (Cricket Update): டாடா ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் அணிகள் இடையே நடந்த பலப்பரீட்சையில் மழை குறுக்கிட்டது. இதனால் குஜராத் நிர்ணயித்த 214 ரன்கள் என்ற நிபந்தனை மாற்றப்பட்டு, சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இறுதியில் சென்னை அணி சரியாக 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தால் வெற்றி அடைந்தது. சென்னை அணியின் வெற்றியை குஜராத் மண்ணிலேயே சென்னை ரசிகர்கள் ஆட்டம் ஆடி, பாடல் பாடி கொண்டாடி வருகின்றனர்.

Jadeja Shots

Ravindra Jadeja & MS Dhoni

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)