பிப்ரவரி 16, புதுடெல்லி (Sports News): 18 வது டாடா ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22, 2025ல் தொடங்கி மே மாதம் நிறைவு பெறுகிறது. இதற்கான கால அட்டவணை இன்று வெளியாகியுள்ள நிலையில், பலரும் ஐபிஎல் 2025 அட்டவணை தகவலை எப்படி பதிவிறக்கம் செய்வது என தெரியாமல் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களுக்கான சிறப்பு செய்தித்தொகுப்பாக இத்தகவல் வழங்கப்படுகிறது. ஐபிஎல் ரசிகர்கள் நேரடியாக https://www.iplt20.com/news/4114/bcci-announces-schedule-for-tata-ipl-2025 என்ற பக்கத்திற்கு சென்றும் பிடிஎப் பைலை பதிவிறக்கம் செய்யலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி, நேரடியாகவும் நீங்கள் பிடிஎப் பக்கத்திற்குள் செல்லலாம். IPL 2025: ஐபிஎல் 2025 போட்டிகள்.. முழு பட்டியல் இதோ.! https://tamil.latestly.com/socially/sports/18th-tata-ipl-2025-schedule-list-in-tamil-out-now-24349.html
பிடிஎப் பைல் பதிவிறக்கம் (IPL 2025 Schedule PDF Download Link) செய்ய இங்கு அழுத்தவும்: https://documents.iplt20.com/smart-images/1739621485265_IPL%20Season%20Schedule%202025-1.pdf
🚨 News 🚨
BCCI announces schedule for TATA IPL 2025
Details 🔽
— IndianPremierLeague (@IPL) February 16, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)