IPL Schedule PDF Download: ஐபிஎல் 2025 போட்டி அட்டவணை பிடிஎப் பைல் பதிவிறக்கம் செய்வது எப்படி? விபரம் உள்ளே.!

டாடா ஐபிஎல் போட்டியில், ஒவ்வொரு நாளும் நடைபெறும் ஆட்டம் தொடர்பான அட்டவணை பதிவிறக்கம் தொடர்பான தகவலை, எமது லேட்டஸ்ட் லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

IPL 2025 Schedule PDF Download (Photo Credit: @IPL X)

பிப்ரவரி 16, புதுடெல்லி (Sports News): 18 வது டாடா ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22, 2025ல் தொடங்கி மே மாதம் நிறைவு பெறுகிறது. இதற்கான கால அட்டவணை இன்று வெளியாகியுள்ள நிலையில், பலரும் ஐபிஎல் 2025 அட்டவணை தகவலை எப்படி பதிவிறக்கம் செய்வது என தெரியாமல் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களுக்கான சிறப்பு செய்தித்தொகுப்பாக இத்தகவல் வழங்கப்படுகிறது. ஐபிஎல் ரசிகர்கள் நேரடியாக https://www.iplt20.com/news/4114/bcci-announces-schedule-for-tata-ipl-2025 என்ற பக்கத்திற்கு சென்றும் பிடிஎப் பைலை பதிவிறக்கம் செய்யலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி, நேரடியாகவும் நீங்கள் பிடிஎப் பக்கத்திற்குள் செல்லலாம்.  IPL 2025: ஐபிஎல் 2025 போட்டிகள்.. முழு பட்டியல் இதோ.! https://tamil.latestly.com/socially/sports/18th-tata-ipl-2025-schedule-list-in-tamil-out-now-24349.html

பிடிஎப் பைல் பதிவிறக்கம் (IPL 2025 Schedule PDF Download Link) செய்ய இங்கு அழுத்தவும்: https://documents.iplt20.com/smart-images/1739621485265_IPL%20Season%20Schedule%202025-1.pdf

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now