IND Vs NZ: ஆட்டத்தை தொடங்கிய இந்தியா.. களத்தில் இறங்கிய ரோஹித் சர்மா- கில் ஜோடி.!
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதும் இந்தியா - நியூசிலாந்து அணிகளின் முதல் நாள் போட்டி, ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று மதியம் 01:30 மணியளவில் தொடங்கியது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து (India Vs New Zealand) அணியுடன் இந்திய அணி மோதும் 3 ஒருநாள் தொடரில், இன்றைய முதல் நாள் (One day Innings) ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் (Rajiv Gandhi Cricket Stadium, Hyderabad) மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மதியம் 01:30 மணியளவில் ஆட்டம் தொங்கியது. ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா - எஸ்.கில் ஜோடி களமிறங்கியுள்ளது. Governor Palace Declare Tamilnadu Issue: தமிழ்நாடா? தமிழகமா?.. “சொல்வதை புரிஞ்சிக்காம பிரச்சனை பண்ணிடீங்களே” – பரபரப்பு அறிக்கை கொடுத்த ஆளுநர்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement