Virat Drop a Love Moment after Victory: பெங்களூர் அணியின் முதல் வெற்றியை, குழந்தைகளுடன் கொண்டாடிய விராட்; வைரல் கிளிக்ஸ் இதோ.!
நடப்பு தொடரில் தனது முதல்வெற்றிக்கனியை சுவைத்த மகிழ்ச்சியுடன், விராட் கோலி தனது குழந்தை மற்றும் மனைவியிடம் வீடியோ கால் பேசினார்.
மார்ச் 26, பெங்களூரு (Sports News): ஐபிஎல் 2024 தொடரின், ஆறாவது ஆட்டம் நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில், பெங்களூர் அணியும் - பஞ்சாப் அணியும் மோதிக்கொண்டது. சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில், சென்னைக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை தழுவிய நிலையில், பெங்களூர் அணி தனது சொந்த மண்ணில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. நேற்று விராட் கோலியின் அதிரடி ஆட்டம் அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தது. இந்த வெற்றியை அவர் தனது குழந்தைகளுடன் வீடியோ காலில் கொண்டாடி மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. RCB Vs PBKS Highlights: ஐபிஎல் 2024 தொடரில் முதல் வெற்றிக்கனியை சுவைத்தது பெங்களூர் அணி; விராட் கோலி அசத்தல் ஆட்டத்தால் கொண்டாட்டம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement