ஜனவரி 20: 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் 2023 (IPL 2023) போட்டித்தொடர் 20 மார்ச் 2023ல் தொடங்கி 1 ஜூன் 2023 வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து தயாராகி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியில் இடம்பெற்றுள்ள எம்.எஸ் தோனி (MS Dhoni) நடப்பு 2023 ஐ.பி.எல் தொடரில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்காக அவரை தயார்படுத்தும் பொருட்டு எம்.எஸ் தோனி தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். இதுகுறித்த போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. Srimathi Death Case Update: ஸ்ரீமதியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு; சி.பி.சி.ஐ.டி-யிடம் கொடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்.!

Thala MS Dhoni started his practice session for IPL 2023! #Dhoni #CSK pic.twitter.com/rBCWvY8EbI

MS Dhoni Practice Video

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)