Soil Collapse Death: தூத்துக்குடியில் பரபரப்பு.. மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி..!

தூத்துக்குடியில் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Soil Collapse Death (Photo Credit: @backiya28 X)

மார்ச் 15, தூத்துக்குடி (Thoothukudi News): தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இதற்காக கடலூரை சேர்ந்த வேலு மற்றும் முருகன் குழி தோண்டி கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று மண் சரிந்து விழுந்தது. அதில் இருவரும் சிக்கிக்கொண்டனர். இத்தகவலறிந்து தீயணைப்பு படையினர் வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி வேலு இன்று காலை இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Pottukadalai Peda Recipe: 10 நிமிடத்தில் சூப்பர் ஸ்வீட் ரெடி.. பொட்டுக்கடலை பேடா..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement