மே 31, கோயம்புத்தூர் (Coimbatore News): சீர்காழி செங்கமேடு புறவழிச்சாலை அருகே இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநர் ரவி உட்பட 10 க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Youth Beaten By Councillor's Husband: ஏரியா தூய்மையாக இல்லை.. புகார் அளித்த இளைஞர்.. கடுப்பான கவுன்சிலர் குடும்பத்தினர் இளைஞர் மீது தாக்குதல்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)