ஜனவரி 26: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் (Tamil Nadu Tourism Development Corporation) சார்பில், ஆண்டுக்கு ஒருமுறை சென்னையில் உள்ள தீவுத்திடலில் (Chennai Island Exhibition) மாபெரும் பொருட்காட்சி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள மக்கள் திரளாக கலந்துகொண்டு, தங்களின் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருவார்கள். இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான பொருட்காட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இயக்கப்பட்டு வரும் ராட்சத ராட்டினத்தின் போல்ட் கழன்று விழுந்துள்ளது. இதனால் ராட்டின சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் குழுவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாகவே சவாரி நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. Keerthi Suresh Love: மேடம் அடிபொலி.. காதலில் விழுந்த நடிகை கீர்த்தி சுரேஷ்?.. யார் அந்த அதிஷ்டசாலி தெரியுமா?..!
சென்னை தீவுத்திடல் ராட்டினத்தில் இருந்து கழன்று விழுந்த நட்டு.. pic.twitter.com/FGlv6TYcKp
— Sriramrpckanna (@Sriramrpckanna1) January 26, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)