Weather Update: அடுத்த 3 மணிநேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டை வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க, அவ்வப்போது மாநில அளவில் பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.

Rain (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 15, சென்னை (Chennai): தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுகளில் காற்றின் திசை மாறுபாடு பகுதி நிலவுவதால், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 15ம் தேதியான இன்று காலை 10 மணிவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Papua New Guinea Earthquake: பப்புவா நியூ கினியா தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்; மக்கள் வீதிகளில் தஞ்சம்.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement