ஜூலை 14, சென்னை (Chennai News): தமிழகத்தில் தென்மேற்கு (Southwest Monsoon) பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 14ம் தேதியான இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நாளைய வானிலை (Tomorrow Weather) அறிவிப்பில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. TN Weather Update: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்; நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 14, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)