ஜனவரி 30: புதுச்சேரியில் (Pondicherry) ஜி20 நாடுகளின் கல்வி பணிக்குழு (G20 EdWG Meeting) கூட்டமானது நடைபெறுகிறது. இது வரும் 31 ஜனவரி 2023 முதல் 2 பிப்ரவரி 2023 வரை என 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு சர்வதேச நாடுகளை சேர்ந்த பலரும் வருகை தருவார்கள் என்பதால், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை விமான (Chennai Airport) நிலையம் வாயிலாக ஜி20 கல்வி மாநாட்டில் (G20 Educational Working Group EdWG) கலந்துகொள்ள வருகை தந்த வெளிநாட்டவருக்கு, நமது பாரம்பரிய முறைப்படி மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. Murali Vijay Retirement: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த முரளி விஜய்.. காரணம் என்ன?.. வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)