பிப்ரவரி 08: முன்னாள் தாம்பரம் (Tambaram) மாநகர காவல் ஆணையர் எம். ரவி (Former IPS M.Ravi), தனது பதவி ஓய்வுக்கு பின்னரும் சமூக நலப்பணிகள் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது, அவர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து பல அறிவுரைகளை வழங்குவார். இவர் பெண்கள் பாதுகாப்பு கூடுதல் ஆணையாளராக (Child Protection Special Force) பதவிவகித்தபோது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருந்தார். சிறார் ஆபாச படங்கள் (Child Pronogrophy) விவகாரத்தில் தனது அதிரடியை காண்பித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது ஹிமாலயாவுக்கு (Himalayas) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரவி, அங்குள்ள கடும் குளிரில் நாட்டை பாதுகாக்கும் (Siachen Glaciers) இராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கில் ட்விட் பதிவிட்டுள்ளார். India Mega Earthquake Soon: துருக்கியை போல இந்தியாவும் மிகப்பெரிய நிலநடுக்கத்தை எதிர்கொள்ளப்போகிறது – டச்சு ஆய்வாளர் பரபரப்பு தகவல்..!
At Himalaya's -7 degree celsius. Pollution free buy bone chilling cold.Soldiers in Siachen Glaciers deserve big salute. pic.twitter.com/7KIEpLhmWa
— Dr M Ravi IPS, former DGP/ COP , Tambaram (@DrMRaviIPS1) February 8, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)