Police Returns Bag With Rs 3 Lakh: ஏடிஎம்மில் கடந்த 3 லட்சம் பணம்.. காவல்நிலையத்தில் ஒப்படைத்த காவலர்கள்..!
ஏடிஎம்-ல் கிடந்த 3,00,000/-,பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த காவலர்களை சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.
ஜூலை 26, திருப்பூர் (Tirupur News): திருப்பூரில் ஒருவர் ஏடிஎம்மில் எடுத்த மூன்று லட்சம் பணத்தினை அப்படியே ஏடிஎம்மூல் வைத்துவிட்டு சென்றுவிட்டார். அதனைப் பார்த்த அங்கிருந்த காவலர்கள் அந்தப் பணத்தினை மீட்டு மாவட்ட காவல் காண் காணிப்பாளரிடம் கொடுத்தனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கிய உள்ளார். மேலும் அந்த பணத்தை தவறவிட்ட நபர்கள் தக்க ஆவணம் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். TN Weather Update: உருவாகியுள்ள புதிய காற்றழுத்த பகுதி.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement