Teacher Arrest Pocso Act: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்ஸோவில் கைது.!
பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தச்சென்ற அதிகாரிகளிடம், மாணவிகள் ஆசிரியருக்கு எதிராக அளித்த பாலியல் புகாரில் குற்றம் உறுதி செய்யப்பட்டு ஆசிரியர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 10, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி நகர், மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் ஜோசப் செல்வின் (வயது 59). பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தச்சென்ற இடத்தில் மாணவிகள் பகிரங்க புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் ஜோசப் செல்வினை கைது செய்து சிறையில் அடைத்தனர். Gujarat BMW 3 Series Crash: 150 கி.மீ அசுர வேகம்; சாலைத்தடுப்பு கம்பியில் சொருகி நின்ற பி.எம்.டபிள்யு கார்; கட்டுப்பாட்டை இழந்து பயங்கரம்.!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, நெல்லை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜோசப் செல்வின் (59) போக்ஸோவில் கைது..
விழிப்புணர்வு ஏற்படுத்தச்சென்ற அதிகாரிகளிடம் மாணவிகள் புகார் அளித்ததைத்தொடர்ந்து கைது.. #Tirunelveli | #Teacher pic.twitter.com/JgDeNPaWGx
— Sriramrpckanna (@Sriramrpckanna1) November 10, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 10, 2023 11:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

