செப்டம்பர் 14, கலிபோர்னியா (Tech Socially): 450 மில்லியன் பயனர்கள் கொண்ட ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், தற்போது அதனை தனது எக்ஸ் (X) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இருக்கிறார். இதனால் ட்விட்டர் X தலமாக மாறிப்போனது. ட்விட்டருக்கு அடையாளமாக இருந்த பறவை விடுவிக்கப்பட்ட நிலையில், எக்ஸ் என்ற எழுத்தின் அடுத்த அப்டேட்டை மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. Anna Birthday Medal: காலில் வெட்டுக்காயத்துடன் பலாத்கார குற்றவாளிகளை பிடித்த காவல் உதவி ஆய்வாளர் உட்பட 127 பேருக்கு அண்ணா பதக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)