Happy Birthday GPay: கூகுள் பே-க்கு இன்று 7-வது பிறந்தநாள்.. வாழ்த்து பதிவை வெளியிட்ட கூகுள் இந்தியா..!

இந்தியாவில் தனது 7-வது ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் தளமான ஜிபே-க்கு கூகுள் இந்தியா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Happy Birthday GPay (Photo Credit: @GoogleIndia X)

செப்டம்பர் 18, டெல்லி (Technology News): கூகுள் இந்தியா தனது பிளாட்ஃபார்மான கூகுள் பேக்கு (Google Pay) பிறந்தநாள் வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் (Digital Payment) தளமானது முதன் முதலில் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி இந்தியாவில் 'Tez' என அறிமுகமானது. பின்னர், கூகுள் பே அல்லது ஜிபே (GPay) என மறுபெயரிடப்பட்டது. கூகுள் நிறுவனம் தனது கூகுள் வாலட்டை (Google Wallet) 2011-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இது இந்த ஆண்டு மே மாதம் 08-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மத்தியில் GPay பிரபலமாக பார்க்கப்படுகின்றது. Amazon Great Indian Festival 2024: அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2024.. எப்போது தெரியுமா?!

GPay பிறந்தநாள் வாழ்த்து பதிவை வெளியிட்ட கூகுள் இந்தியா:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement