Kyndryl Layoff: எண்ணிலடங்காத பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த கயண்டர்ல் நிறுவனம்..!
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் Kyndryl நிறுவனம், உலகளவில் தனது பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
ஏப்ரல் 01: உலகளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது. அமேசான், ட்விட்டர், பேஸ்புக் உட்பட பல உலகளாவிய நிறுவனங்களும் அவற்றை அதிரடியாக மேற்கொள்கின்றன. இந்த நிலையில், ஐ.டி உட்கட்டமைப்பு பணிகளை செய்து வந்த Kyndryl நிறுவனத்தின் தொழில்நுட்ப நிறுவனமான IBM ன் ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உங்களவில் எவ்வுளவு பேர் நீக்கப்பட்டனர் என்ற தகவல் இல்லை என்றாலும், அதிக அளவிலான பணியாளர்கள் நீக்கப்பட்டதாக செய்திகள் தெரியவருகின்றன. Aarudhra Scam: நடிகர் ஆர்.கே சுரேஷுக்கும் ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தொடர்பு – விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)