Romania LPG Station Explodes: கியாஸ் விநியோக நிலையத்தில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி., 46 பேர் படுகாயம்.!
கியாஸ் விநியோக மையத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி இருக்கிறார். 46 பேர் படுகாயமடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 27, ரோமானியா (World News): தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ரோமானியாவில் (Romania), கிரேவேடியா (Crevedia) நகரில் இன்று எல்.பி.ஜி கியாஸ் (LPG Station Explodes) விநியோக நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகிவிட்ட நிலையில், 46 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் மீட்புப்படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். Trending Video: அரை தூக்கத்தில் தவறி விழுந்த ஊழியர்; வைரலாகும் வீடியோ.. கவனம் முக்கியம் பாஸ்.!
Video shows massive explosion at LPG station in Romania; at least 1 dead and 46 injured pic.twitter.com/xU0hX6hzvY
— BNO News (@BNONews) August 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 27, 2023 07:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

