Aurora Northern Lights in Iceland: காணக்கிடைக்காத அரோரா நிகழ்வு.. வானின் விந்தையில் மிகப்பெரிய வியக்கவைக்கும் நிகழ்வின் வீடியோ உள்ளே.!

உலகளவில் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய பல விஷயங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இன்றைய தொழில்நுட்பம் நமக்கு அதனை கண்கூடாக காண்பிக்கிறது. அந்த வகையில் அரிதான நிகழ்வான அரோராவை கண்டுகளியுங்கள்.

Aurora Northern Lights in Iceland: காணக்கிடைக்காத அரோரா நிகழ்வு.. வானின் விந்தையில் மிகப்பெரிய வியக்கவைக்கும் நிகழ்வின் வீடியோ உள்ளே.!
Aurora Effect (Photo Credit: @talktotippers X)

மே 11, ரெய்காவிக் (World News): ஐஸ்லாந்து, இங்கிலாந்து, சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகளில், வானில் அரோரா (Aurora) எனப்படும் நிகழ்வு எப்போதாவது அரிதாக நிகழ்வும். புவியின் காந்தப்புலம், உயரமான மலைப்பகுதிகளில் மட்டுமே காட்சிப்படும் அரோரா நிகழ்வு, வியக்கவைக்கும் அறிய நிகழ்வாக கவனிக்கப்படுகிறது. காற்றினால் காந்தப்புலத்தில் (Northern Lights) ஏற்படும் தாக்கம் மற்றும் அது சார்ந்த விளைவு அரோரா எனப்படும் வடக்கு மற்றும் தெற்கு விளக்குகளை தோற்றுவிக்கிறது. தற்போது ஐஸ்லாந்து நாட்டில் தென்பட்டுள்ள அரோரா விளைவை வீடியோ எடுத்து எக்ஸ் (ட்விட்டர்) பயனர் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. Palestine UNGA Resolution: பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாக ஐநா மன்றத்தில் வாக்களித்த இந்தியா - விபரம் உள்ளே.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement