பிப்ரவரி 17, புளோரிடா: அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம் (Florida, America), ஹில்ஸ்பர்க் கவுண்டி (Hillsborough County) பகுதியில் வசித்து வரும் பெண்மணி நஷாலி அல்மா (Nashali Alma). இவர் கடந்த மாதம் தனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்தார். இவரின் வீட்டிலேயே உடற்பயிற்சி மையத்தை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவரின் வீட்டிற்குள் வந்த மர்ம நபர், பெண்ணை பாலியல் பலாத்காரம் (Sexual Harassment Attempt) செய்ய முயற்சித்துள்ளார். அவரின் பிடியில் இருந்து தப்பிய பெண்மணி, கயவனிடம் சண்டையிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனை Hillsborough County Sheriff's Office (HCSO) அதிகாரிகள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். Trending Video: இரவில் இரயில் நிலையத்தில் அட்ராசிட்டி செய்த பெண்கள்.. நடை மேம்பாலத்தில் டூ வீலரில் பயணம் செய்த வீடியோ வைரல்.!

 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)