ஜனவரி 31: அமெரிக்காவில் (America) உள்ள நியூயார்க் (NewYork), நாசு கவுன்டியில் இருக்கும் லிடோ கடற்கரையில் (Lido Beach) இன்று 35 அடி நீளமுள்ள திமிங்கலம் (Humpback Whale) இறந்து கரை ஒதுங்கியது. இந்த விஷயம் குறித்து நாசு கவுன்டியின் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக பெரிய அளவிலான திமிங்கலத்தை பார்க்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக கடற்கரையோரம் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியது இல்லை. இதற்கிடையில் தற்போது 35 அடி நீளம்கொண்ட திமிங்கலம் இறந்து கரையோத்தியுள்ளது. அதனை அகற்றும் பணி நடந்து வருகிறது. திமிங்கலத்தின் மரணம் குறித்து ஆய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர் என தெரிவித்தார். Godman sent Life Time Prison: 13 வயது சிறுமி ஆசிரமத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்… போலிச் சாமியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)