நவம்பர் 23, நியூயார்க் (New York): சர்வதேச அளவில் போர்ன் ஹப் நிறுவனம், தனது சேவையை பணம் செலுத்தி பார்க்கும் வயது வந்தவர்களுக்கான விடீயோக்களை பதிவிட்டு வருகிறது. இந்த இணையத்தின் வாயிலாக வீடியோ பதிவிடும் நபர்களுக்கும் பணம் சம்பாதிக்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதனை வாய்ப்பாக பயன்படுத்தி சட்டவிரோதமாக பெண்களை கடத்தி, கட்டாயப்படுத்தி, மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பதிவிடும் செயல்கள் கடந்த 2019ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் நடந்துள்ளன. இது தொடர்பான புகார்கள் அமெரிக்காவில் குவிந்ததாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான விசாரணை மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண ரூ.18 கோடி வழங்க போர்ன் ஹப்பின் அயலோ ஹோல்ரிங்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

Rashmika's Girl Friend Movie: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம் குறித்த அசத்தல் அப்டேட்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)