Army Helicopter Crash: அதிகாரிகள் பயணித்த இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து; 4 இராணுவ அதிகாரிகள் பரிதாப பலி.!
வானில் பயந்துகொண்டு இருந்த இராணுவ ஹெலிகாப்டர், திடீரென சுழன்று கீழே விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மார்ச் 20 , குயூப்டோ (Colombia News): தென் அமெரிக்காவில் (South America) இருக்கும் கொலம்பியா (Colombia) நாட்டின் குயூப்டோ (Quibdo) நகரில் இராணுவ ஹெலிகாப்டர் (Army Helicaptor), இராணுவ அதிகாரிகளுடன் பறந்துகொண்டு இருந்தது. நடுவானில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், வானிலே சுழன்று தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 விமானிகள் உட்பட 4 இராணுவ அதிகாரிகள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. Ponniyin Selvan 2 Update: வந்தியத்தேவன் – குந்தவை பிராட்டியாரின் காதல் ரசம்.. அக நக பாடல் டீசர் 20ம் தேதி வெளியீடு.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement