டிசம்பர் 27, காங்கோ (World News): ஆப்பிரிக்காவில் உள்ள கிழக்கு காங்கோ (Congo Flood) பகுதியில் அமைந்துள்ளது கசாய் மாகாணம். இந்த மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் மழையானது கொட்டி தீர்த்து வந்தது. இதனால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிலக்கரி சுரங்கங்களிலும் வெள்ளம் புகுந்தது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளத்தின் பிடியில் சிக்கி தற்போது வரை 22 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டு பிரச்சனையால் காங்கோவில் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இயற்கையும் தனது கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தி 22 பேரை காவு வாங்கியுள்ளது. Wife Cut Off Genitals: "பொண்டாட்டி நான் இருக்க, இன்னொரு பெண் கேட்குதா?".. கணவரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்த மனைவி.! 

காங்கோ வெள்ளம்:

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)