Greece Train Collision: நள்ளிரவில் பயணிகள் இரயில் - சரக்கு இரயில் மோதி பயங்கர விபத்து.. 26 பேர் துள்ளத்துடிக்க பலி.. கிரீஸில் சோகம்.!

பயணிகள் அயர்ந்து உறங்கிய நள்ளிரவு நேரத்தில் இரண்டு இரயில்கள் மோதி கொடூர விபத்து ஏற்பட்டுள்ள்ளது. இந்த வ்விபத்தில் சிக்கிய 26 பயணிகள் உயிரிழந்துவிட, மீட்கப்பட்ட 85 பேரில் 25 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான வகையில் உள்ளது.

Greece Train Collision: நள்ளிரவில் பயணிகள் இரயில் - சரக்கு இரயில் மோதி பயங்கர விபத்து.. 26 பேர் துள்ளத்துடிக்க பலி.. கிரீஸில் சோகம்.!
Greece Train Collision Visuals (Photo Credit: Twitter)

மார்ச் 01, கிரீஸ்: தெற்கு ஐரோப்பாவில் (South Europe) உள்ள கிரீஸ் (Greece) நாட்டின் மத்திய பகுதியில் லாரிஸா (Larissa) நகரம் உள்ளது. இந்த நகருக்கு சில கி.மீ தொலைவில் நேற்று நள்ளிரவு நேரத்தில் சரக்கு இரயிலும் (Cargo Train), ஏதென்ஸ் (Athens) நகரில் இருந்து தெசலோனிக்கி (Thessaloniki) நோக்கி பயணிகள் இரயிலும் (Passenger Train) பயணம் செய்தது. இந்த இரண்டு இரயில்களும் மோதி ஏற்பட்ட விபத்தில், இரயிலில் பயணித்த 26 பயணிகள் தற்போது (Greece Train Collision) வரை உயிரிழந்துள்ளனர். 25 பேர் மோசமான நிலையிலும், 85 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Doraemon & Nobita House Japan: அடேங்கப்பா.. என்னவொரு உற்சாகம்..! டோரேமான் & நோபிடாவின் வீட்டை கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 01, 2023 09:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).