மார்ச் 08, நியூயார்க் (United States): அமெரிக்காவில் (America) வாழ்ந்து வரும் இந்தியர்கள் (American Indians) பல்வேறு அரசு சார்ந்த பணிகளில் தொடர்ந்து நியமனம் செய்யப்படுவது, இந்தியர்களுக்கு உலக அரங்கில் கிடைத்த பெருமையாக கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான அருண் சுப்பிரமணியன் (Arun Suramanian), அமெரிக்காவின் மாவட்ட நீதிபதியாக (District Judge) பணியமர்த்தப்பட்டுள்ளார். அவருக்கு முதல் பணியாக நியூயார்க் தெற்கு (Southern New York Court) மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பெஞ்சில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதியும் இவர்தான். இந்த அறிவிப்பை செனட் நீதித்துறை குழு (Senate Judiciary Committee) உறுதி செய்துள்ளது. Peacocks Death Mystery: மர்மமான முறையில் காட்டுப்புறத்தில் மயில்கள் உயிரிழப்பு.. மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்.!! 

(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)