Shocking Video: துபாயில் இந்தியாவின் போர் விமானம் விழுந்து நொறுங்கிய அதிர்ச்சி வீடியோ.!
துபாய் சர்வதேச விமானக் கண்காட்சியில் இந்திய தேஜஸ் போர் விமானம் சாகசப் பயிற்சியின் போது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சிக் காட்சிகள் வெளிவந்துள்ளன. விபத்து நடந்த இடத்தில் மக்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நவம்பர் 21, துபாய் (World News): துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பல நாடுகளைச் சேர்ந்த போர் விமானங்கள் பங்கேற்று, தங்களின் சாகசங்களை செய்து வருகின்றனர். பல விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து பார்வையாளர்களை கவர்ந்தது. இந்நிலையில், இந்தியா சார்பில் கண்காட்சியில் பங்கேற்று இருந்த தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மக்கள் இல்லை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானி உயிரிழந்துள்ளார். Bangladesh Earthquake: வங்கதேச நிலநடுக்கத்தால் 6 பேர் மரணம்.. கொல்கத்தா, அசாமிலும் நில அதிர்வு.!
போர் விமானம் விழுந்து நொறுங்கிய வீடியோ:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement