ஜனவரி 23: இந்தோனேஷியா (Indonesia) நாட்டில் உள்ள கிழக்கு கலிமந்தன், முரா ஜாவா (Muara Jawa) பகுதியில் இருக்கும் மகாகம் ஆற்றில் முதலை ஒன்று குழந்தையின் உடலை (Crocodile Carries Body of Baby in River) சுமந்தவாறு பயணம் செய்துகொண்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மீனவர்கள், கரை அருகே வந்த முதலையிடம் இருந்து குழந்தையின் உடலை மீட்டனர். விசாரணையில், குழந்தை முகம்மது ஜியாத் விஜயா (வயது 4) என்பது உறுதியானது. குழந்தையின் உடலை மனிதரிடம் ஒப்படைத்த முதலையும் ஆற்றில் மறைந்துபோனது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Air India Express: விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கிய விமானம்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)