Itamar Ben Gvir Car Accident: திடீரென குறுக்கே புகுந்த காரால் விபத்தில் சிக்கிய அரசியல்புள்ளி; சினிமா பாணியில் பதறவைக்கும் காட்சிகள்.!

திரைப்பட பாணியில் அரசியல்வாதியான முக்கிய பிரமுகரின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் இஸ்ரேலில் நடந்துள்ளது. அதன் பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Car Acciden Israel (Photo Credit: @NTarnopolsky X)

ஏப்ரல் 27, ஜெருசலேம் (World News): யூதர்கள் அதிகார கட்சியின் தலைவர் இட்டாமர் பென் ஜீவரிர் (Itamar Ben Gvir). இஸ்ரேலிய அரசியலில் முக்கிய தலைவராக கவனிக்கப்படும் இட்டாமர், இன்று தனது பாதுகாப்பு வாகனங்களுடன் நகரில் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் போக்குவரத்து சந்திப்பை கடந்தபோது, எதிர்பாராத விதமாக அவரின் வாகனம் வேறொரு வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இட்டாமர் காயமடையவே, உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Sam Curran Dismiss Phil Salt: ஒரேயொரு யாக்கர் பால்; சால்ட்டின் கனவை தெறிக்கவிட்ட சாம் கரண்; மெய் சிலிர்க்கவைக்கும் வீடியோ இதோ.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement