மார்ச் 16, வடகொரியா (North Korea News): வடகொரியா நாட்டில் அதிபர் கிம் ஜான் (President Kim Jong Un) உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியானது நடைபெற்று வருகிறது. அங்கு அரசை எதிர்ப்பவர்கள், அரசுக்கு எதிராக செய்யப்படுபவர்கள், சட்டத்தை மீறுபவர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்கு அரசு & பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மட்டும் இணையதளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் இணையத்தில் தேடுவதை அறியவும் தனி குழு கண்காணிக்கவும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், உளவுத்துறை அதிகாரி அதிபர் கிம் ஜாங் உன் தொடர்பாக தேடிய குற்ற குறித்து அறிக்கை அளிக்கப்பட்டு, அதிபர் மறந்த தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. Mumbai Anti Extortion Cell: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது; ரூ.8 கோடி மதிப்புள்ள கேட்டமைன் பறிமுதல்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)