IPL Auction 2025 Live

North Korea Update: கிம் ஜான் உன் தகவலை தேடிய உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை.. வடகொரியாவின் பேரதிர்ச்சி சம்பவம்..!

அரசை எதிர்ப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுத்து உலக நாடுகளை பதறவைக்கும் வடகொரியாவின் உளவுத்துறை அதிகாரிக்கு நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Kim Jong Un, North Korea President (Photo Credit: Facebook)

மார்ச் 16, வடகொரியா (North Korea News): வடகொரியா நாட்டில் அதிபர் கிம் ஜான் (President Kim Jong Un) உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியானது நடைபெற்று வருகிறது. அங்கு அரசை எதிர்ப்பவர்கள், அரசுக்கு எதிராக செய்யப்படுபவர்கள், சட்டத்தை மீறுபவர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்கு அரசு & பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மட்டும் இணையதளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் இணையத்தில் தேடுவதை அறியவும் தனி குழு கண்காணிக்கவும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், உளவுத்துறை அதிகாரி அதிபர் கிம் ஜாங் உன் தொடர்பாக தேடிய குற்ற குறித்து அறிக்கை அளிக்கப்பட்டு, அதிபர் மறந்த தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. Mumbai Anti Extortion Cell: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது; ரூ.8 கோடி மதிப்புள்ள கேட்டமைன் பறிமுதல்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)