Fire Broken Apartment Building: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. ஒருவர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்.!
பார்க்கவே பதைபதைக்க வைக்கும் தீ விபத்து அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் தீயை அணைத்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
பிப்ரவரி 21, நியூயார்க்: அமெரிக்காவில் (United States) உள்ள நியூயார்க், பிரோனிக்ஸ் (Bronx, New York) நகரில் இருக்கும் அடுக்குமாடி (Apartment Building) இன்று திடீரென தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு (Fire & Safety Department) மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் எடுப்பட்டுள்ளனர். தீ விபத்தில் ஒருவர் சிக்கி பலியாகி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், தீ விபத்தின் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. Loan Interest Women Killed: உப்பு தின்ற வீட்டிற்கு துரோகம் செய்த பயங்கரம்.. வரம்கொடுத்த முதலாளியின் கழுத்தை நெரித்து கொன்ற கூலிப்படை.. உசிலம்பட்டியில் பயங்கரம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement