மார்ச் 22 , ஸ்வாத்வேலி (Pakistan News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள வடமேற்கு பகுதியில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்வாத் வேலி பகுதி (Swat Valley Region). இது கைபேர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa Province) மாகாணத்தில் அமைந்துள்ளது. நேற்று இரவு இம்மாகாணத்தில் ரிக்டர் அளவில் 6.8 அலகில் நிலநடுக்கம் (Pakistan Earthquake) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியாகிவிட்ட நிலையில் (Pakistan Earthquake Death Toll), 100 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. Teacher Attacked: மாணவனை கண்டித்த ஆசிரியரை விரட்டிவிரட்டி கொடூரமாக தாக்கிய பெற்றோர்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி., பதைபதைப்பு வீடியோ வைரல்.!

Pakistan Earthquake Death Toll

Cracks on Building

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)