Pakistan Earthquake: பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதால் அதிர்ச்சி., கட்டிடங்கள் இடிந்து விழுந்து 9 பேர் மரணம்., 100 பேர் படுகாயம்.!

இவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் தருகின்றன.

Pakistan Earthquake Visuals from Swat Valley Region (Photo Credit: Twitter)

மார்ச் 22 , ஸ்வாத்வேலி (Pakistan News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள வடமேற்கு பகுதியில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்வாத் வேலி பகுதி (Swat Valley Region). இது கைபேர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa Province) மாகாணத்தில் அமைந்துள்ளது. நேற்று இரவு இம்மாகாணத்தில் ரிக்டர் அளவில் 6.8 அலகில் நிலநடுக்கம் (Pakistan Earthquake) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியாகிவிட்ட நிலையில் (Pakistan Earthquake Death Toll), 100 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. Teacher Attacked: மாணவனை கண்டித்த ஆசிரியரை விரட்டிவிரட்டி கொடூரமாக தாக்கிய பெற்றோர்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி., பதைபதைப்பு வீடியோ வைரல்.!

Pakistan Earthquake Death Toll

Cracks on Building

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)