Pakistan Father Honour Killing: சுயவிருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்த பெண் நீதிமன்றத்திலேயே கொலை.. பாகிஸ்தானில் தந்தை வெறிச்செயல்.!

மகளின் மனது ஏற்படுத்திய விருப்பத்தை அறிந்துகொள்ள இயலாத தந்தை, தனது மகளை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்த பயங்கரம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

Snips form Viral Video

ஜனவரி 28: பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence Against Women) தொடர்பான குற்றச்சாட்டில், பாலியல் பலாத்காரம் (Sexual Assualt) மட்டுமல்லாது திருமணம், வரதட்சணை (Marriage & Dowry) என பலவகையான நிகழ்வுகள் அடுக்கடுக்காக தொடருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் (Pakistan) நாட்டில் உள்ள கராச்சி (Karachi) நீதிமன்ற வளாகத்தில், தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்த மகளை தந்தையே (Father Honour Kills Daughter) கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், தந்தையின் முடிவுக்கு பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். Maharashtra College Girl Killed: வேறுஜாதி இளைஞரை காதலித்து, திருமணத்தை நிறுத்திய மகள்.. கொன்று உடலை எரித்து சாம்பலை கரைத்த பெற்றோர்.. தந்தை, தாய்மாமா உட்பட 5 பேர் கைது.!

Trigger Warning #Honourkilling

Young woman killed by her own father in the city court of Karachi for marrying a man of her choice. High time if state wants women to seek justice, first provide them security to keep them safe from their own families. pic.twitter.com/2yhoaUUuKk

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif