மார்ச் 07, (Viral Video News): குழந்தைகள் எப்போதும் நம்மை சிரிக்க வைப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு செயல்படும் நம்மை வியக்கவைக்கும். இந்த நிலையில், பச்சிளம் குழந்தை ஒன்று சூப்பர் மார்க்கெட்டின் கதவை (Baby Trending Video) திறந்து பிஸ்கெட் பாக்கெட்டை திருடி ஓடும் வீடியோ வெளியாகியுள்ளது. கதவை திறந்து மெதுவாக வந்த குழந்தையை எதிர்பாராத பணியாளர், கதவு திறந்ததும் அதிர்ந்துபோனார். பின்னர் நிலைமையை உணர்ந்து குழந்தையை கண்டதும், அதனை பிடிக்க ஓட்டம் பிடித்தார். BJP Worker Son Attacked: பாஜக பெண் தலைவரின் மகன் கார் மீது குண்டு வீசி தாக்குதல்; உத்திரபிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்.!
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)